தன்னை சுற்றி தீய மனங்கள் கடந்தாலும் மூச்சை அடைக்கும் சாக்கடை வாடை வீசினாலும் நேரத்திற்கு குணம் மாறி திரிபவர்களை காணினும் தன் சுய இயல்பை ஒரு போதும் விட்டுக்கொடுத்து மணம் மாற்றி அவ்வாறாய் மறந்தும் மாறிவிட எண்ணத்திலும் கொள்வதில்லை 'மலர்கள்'.........மலரவே ' அதுபோலிரு நீ நீயாக....! யாரின் வேண்டாத விருப்ப திணிப்பிற்கு இரையாகாமலிரு....! #கிறுக்கல் #சா_வி #2740_