Nojoto: Largest Storytelling Platform

மைதா,பேகிங் பவுடர்,அரிசி மாவு மூன்றையும் 2 முறை சல

மைதா,பேகிங் பவுடர்,அரிசி மாவு மூன்றையும் 2 முறை சலிக்கவும்.
அதனுடன் கடைந்த தயிர்,கலர் பவுடர், தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து 10 நிமிடம் வைத்திருக்கவும்.
பிறகு ஒரு பிளாஸ்டிக் பையை கோன் வடிவத்திற்கு செய்து அதில் மாவை நிரப்பி எண்ணெயை மிதமாக சூடேற்றி சுருள் சுருளாக ஊற்றவும்.
ஜிலேபியை சுட சுட சூடான சர்க்கரை பாகில் போடவும்.
எண்ணெயிலிருந்து அடுத்த ஜிலேபியை எடுக்கும் வரை முதல் ஜிலேபி பாகில் இருக்கவேண்டும்.

ஜிலேபி ரெடி!!

யாரோ சொன்னாங்க...நான் 
தீர்மானம் போடுறது ஜிலேபி சாப்புடறது மாதிரினு.... 
அதாங்க இது...😁😁 வணக்கம் நட்பூஸ்! 

2018 சிறந்த தருணம் பற்றி எல்லாருமே ரொம்ப அழகா எழுதி இருந்தீங்க.படிக்க படிக்க ரொம்ப மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமா இருந்தது. ❤️ வாய்ப்பிருந்தால் அனைவரும் ஒருமுறை அனைவரின் பதிவையும் படித்து பாருங்கள்.

அதே மாதிரி நேற்றிரவு கொலாப் தலைப்பு - எக்கச்சக்கமா எழுதி இருக்கீங்க. இன்னும் முழுசா படிக்கல. 😊 சீக்கிரம் படிச்சிடறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤️ 

புத்தாண்டு தீர்மானங்கள் / தீர்மானம் எடுக்கும் பழக்கம் இருக்கா? இந்த ஆண்டு என்ன தீர்மானம் எடுக்க போறீங்க? உங்கள் கனவு / ஆசை / லட்சியம், / இல்ல இதெல்லாம் செய்யக்கூடாது அப்படின்னு நீங்க நினைக்கிற விஷயங்கள் பத்தி எழுதுங்க.

thiru9895514713633

Thiru

New Creator