என் அகிலமான... அவன் அன்பிற்கு.. என்னை இங்கு வரச் செய்தவன்.. எழுதச் செய்தவன்.. என்னை இயற்றி இயங்கச் செய்பவன்.. தனிமையாய் நான் இங்கு... துணையோடு அவன் அங்கு... அவனால் Sharechat..yq என இரு சமுக வலைதளங்களில்... அவன் அன்பு..அவனுடைய அன்பு.. அவனுக்கான அன்பு...அறிந்தும் அறியாதவனாய் அவன் அங்கு.. நான் இங்கு... காலை வணக்கம்...💐 👉நம்மில் பலர் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு அடிமையாக இருப்போம்.அதை எளிதில் விட்டுவிட முடியாது.ஓர் ஆய்வில் 21 நாள் தொடர்ந்து ஒரு செயலை செய்தால் அதற்கு அடிமையாகிறோம். 💜 நான் மதன்கௌரியின் காணொளிக்கும் மற்றும் YQ செயலிக்கும் அடிமை😁😁 அதுபோன்று நீங்கள் எதற்கு அடிமை என collab செய்யுங்கள்...🙌✌️ #நான்இதற்கு_அடிமை