எனை தாழ்த்தி வீழ்த்திய நிமிடங்கள்... நின்று போன கடிகாரமாய்.. நெஞ்சுக்குள்..!! வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #நகரமறுக்கும்_நிமிடங்களாய் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்துடுங்கள் #yqsiragugal #கவி_சிறகுகள்