உயிரும் உறக்கம் கலைந்து, விழி திறக்கிறதே, மலர்ந்த முகம் கொண்டவளை, இமை மூடி இரசித்தது போதாது என்று. 213 #love #lovequotes #yqbaba #yqkanmani #கவிதை_பலகை #dailyquotes #instawriters #bharathmc