Nojoto: Largest Storytelling Platform

இளமை இனிமைதான் இனிமையில் மட்டுமே மூழ்கிவிடாதே முது

இளமை இனிமைதான்
இனிமையில் மட்டுமே மூழ்கிவிடாதே
முதுமைக் கொடுமையாகிவிடும் !
இளமைப் புதுமைதான்
பழமை மறந்த புதுமையில் திளைக்காதே
முதுமைப் பாழாகிவிடும் !
இளமை ஆக்கத்தின் தேடல் தான்
அன்பைத் தொலைத்துவிட்டு ஓடாதே
முதுமை வெறுமையாகிவிடும் !

தோல்வி கொள் துவழாதே புகழை எட்டு மயங்காதே 
எதிர்ப்பார்த்திரு எதிர்ப்பாரா மாற்றங்களையும்
நிலையாயிரு நிலையற்ற காலத்திலும்
இறுதியாக ஒன்று சொல்கிறேன் கேள் 
மனதையும் அறிவையும் ஒருசேர
தண்டவாளங்களாய் அமைத்து 
நடுநாயகமாய்ப் பயணப் படு
முதுமைப் பிரகாசத்துடன்
வரவேற்கும் உன்னை !!

-ஜீவந் Day 5 

வணக்கம் தோழமைகளே! 

30 நாள் சேலஞ்சின் ஐந்தாம் நாள்.

இன்று சர்வதேச முதியோர் தினம்.
இளமை இனிமைதான்
இனிமையில் மட்டுமே மூழ்கிவிடாதே
முதுமைக் கொடுமையாகிவிடும் !
இளமைப் புதுமைதான்
பழமை மறந்த புதுமையில் திளைக்காதே
முதுமைப் பாழாகிவிடும் !
இளமை ஆக்கத்தின் தேடல் தான்
அன்பைத் தொலைத்துவிட்டு ஓடாதே
முதுமை வெறுமையாகிவிடும் !

தோல்வி கொள் துவழாதே புகழை எட்டு மயங்காதே 
எதிர்ப்பார்த்திரு எதிர்ப்பாரா மாற்றங்களையும்
நிலையாயிரு நிலையற்ற காலத்திலும்
இறுதியாக ஒன்று சொல்கிறேன் கேள் 
மனதையும் அறிவையும் ஒருசேர
தண்டவாளங்களாய் அமைத்து 
நடுநாயகமாய்ப் பயணப் படு
முதுமைப் பிரகாசத்துடன்
வரவேற்கும் உன்னை !!

-ஜீவந் Day 5 

வணக்கம் தோழமைகளே! 

30 நாள் சேலஞ்சின் ஐந்தாம் நாள்.

இன்று சர்வதேச முதியோர் தினம்.