தொட்டவரை சுட்டுவிடும் சட்டம் மதுக்கடை இல்லா மாநிலம் பெண்ணியத்தை பேணும் பெண்கள் கண்ணியத்தை காக்கும் ஆண்கள் இவை நிஜமானால் பிஞ்சுகள் காயாகி கனிந்தாலும் கண்ணியமாய் நடமாடலாம் அச்சமின்றி #harrassment people never know the impact of an harassed kid... #tamil #tamilpoem #tamilquote #yqbaba #YourQuoteAndMine Collaborating with Daisy Jennifer