உன் இனம் புரியா விழிகளை கொண்டு எனை நோக்கி உன் அன்பெனும் வில்லை எய்துகிறாய் நான் காதலோடு கட்டி அணைத்து உன் இதழ்களில் என் அன்பெனும் முத்திரை பதித்து விடுகிறேனே சம்மதமா...... Dear Mitra's ❣️ Let's collab on this background Highlights this post 📯. #rhl_lb_nn #fillings_life #collab #flm351 #YourQuoteAndMine Collaborating with 𝐅𝐢𝐥𝐥𝐢𝐧𝐠s 𝐋𝐢𝐟𝐞