இறை அரசியல் 750 கோடி மக்களுக்கு தனித் தனி வேண்டுதல்கள் ஒவ்வொன்றும் ரக ரகமாய் எல்லாமுமே இங்கு பிரார்த்தனையின் பேரிலே நிகழ்கிறது பாவம் பிராத்திக்காதவர் இவ்வுலகத்தையே ஆழ்கிரார்கள் ஒருமித்த கருத்தாக்கம் கட்டளைகள் அடிமை ஒவ்வொரு மதமும் ஒரு அரசியல் கட்டமைப்பு தான் #religion #religious #discrimination #suppression