Nojoto: Largest Storytelling Platform

*என்னோடு வா என்னில் கலந்து கரைந்து விடு,* *எள் அள

*என்னோடு வா என்னில் கலந்து கரைந்து விடு,*

*எள் அளவும் ஏமாற்றம் என்னிடத்தில் இல்லை வேண்டும் போது விலகிக் கொள்,*

*அதுவரை தடையில்லா நீர்வீழ்ச்சி போல் தலை சாய்த்து கொள்...*

#Mazhaiyin Kural... 🤍

©Ajithkumar
  #boat