இவ்வுலகில் மனிதன் வாழ்வதற்கு உருவாக்கப்பட்ட விதிகள் அனைத்தும் கற்பனை கதைகளை போல அதை அவரவர் பயன்படுத்தும் போது அந்த கற்பனைக்கு எல்லையில்லை. அதை நாம் பயன்படுத்தும் போது அதை திருத்துவதற்கான அதிகாரமோ நமக்கு இல்லை. இந்த கதைகளை திருத்த நினைப்பதை விட அழிக்க நினைப்பதே ஆக சிறந்தது. #trichypaiyan #life #philosophy #rules #fate #mistakes #reset #restart