பிறந்தவீட்டு மெத்தை மாடியில் அமர்ந்து பல புத்தங்களை புரட்டிய நியாபகங்கள் வந்தென்னை ஆட்கொள்கிறது அதற்கெல்லாம் உயிரோட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் பல நாள்கழித்து புத்தகமும் நானும் எங்களிருவர்க்கே உரித்தான மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம் என் வாசிப்பு பயணம் ஆரம்பமான இடத்தில் #my fav place for reading #வாசிப்பு #நியாபகங்கள் #நினைவலைகள் #Yq tamil #yq kanmani #Raji'$ quotes