Nojoto: Largest Storytelling Platform

பிறந்தவீட்டு மெத்தை மாடியில் அமர்ந்து பல புத்தங்க

பிறந்தவீட்டு மெத்தை மாடியில் 
அமர்ந்து பல புத்தங்களை 
புரட்டிய நியாபகங்கள் 
வந்தென்னை ஆட்கொள்கிறது
அதற்கெல்லாம் உயிரோட்டம்
கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
பல நாள்கழித்து புத்தகமும் நானும்
எங்களிருவர்க்கே உரித்தான
மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம்
என் வாசிப்பு பயணம் ஆரம்பமான இடத்தில்



 #my fav place for reading
#வாசிப்பு
#நியாபகங்கள்
#நினைவலைகள்
#Yq tamil
#yq kanmani
#Raji'$ quotes
பிறந்தவீட்டு மெத்தை மாடியில் 
அமர்ந்து பல புத்தங்களை 
புரட்டிய நியாபகங்கள் 
வந்தென்னை ஆட்கொள்கிறது
அதற்கெல்லாம் உயிரோட்டம்
கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
பல நாள்கழித்து புத்தகமும் நானும்
எங்களிருவர்க்கே உரித்தான
மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம்
என் வாசிப்பு பயணம் ஆரம்பமான இடத்தில்



 #my fav place for reading
#வாசிப்பு
#நியாபகங்கள்
#நினைவலைகள்
#Yq tamil
#yq kanmani
#Raji'$ quotes