Nojoto: Largest Storytelling Platform

சேமித்து வைக்கிறேன் நீ கொடுத்த முத்தத்தை ஒவ்வொன்ற

சேமித்து வைக்கிறேன்
நீ கொடுத்த முத்தத்தை 
ஒவ்வொன்றாய் 
என் இதய உண்டியலில்
நமக்கிடையே வரும்
சிறுசிறு சண்டைகளையும்
சமாதானம் செய்துகொள்ள
உபயோகிக்கும் தற்காப்பு
ஆயுதமாக
 #சேமித்துவைக்கிறேன்
#அவனின் அவள்
#Yq kanmani
#yq tamil
#Raji'$ quotes
சேமித்து வைக்கிறேன்
நீ கொடுத்த முத்தத்தை 
ஒவ்வொன்றாய் 
என் இதய உண்டியலில்
நமக்கிடையே வரும்
சிறுசிறு சண்டைகளையும்
சமாதானம் செய்துகொள்ள
உபயோகிக்கும் தற்காப்பு
ஆயுதமாக
 #சேமித்துவைக்கிறேன்
#அவனின் அவள்
#Yq kanmani
#yq tamil
#Raji'$ quotes