உன் முகத்தை பார்க்கும் போது மட்டும், இனம்புரியாத இன்பம் என்னை ஆட்கொள்ளுதே, மேதினியில் இருக்கும் பிற பெண்கள் இடத்தில் இவ்வுணர்வு கிடைப்பதில்லையே, என்னென்று புரியவில்லையே, என் கண்மணியே. #love #lovequotes #dailychallenge #yourquotes #yqkanmani #தமிழ் #கவிதை_பலகை #bharathmc