Nojoto: Largest Storytelling Platform

கூட்டத்தில் நீ நின்றாலும் உன்னை தேடுவது எனக்கு கடி

கூட்டத்தில் நீ நின்றாலும் உன்னை தேடுவது எனக்கு கடினம் அல்ல நீ எங்கு சென்றாலும் என் 
இதயத்திற்கு தெரியும் ஏனென்றால் என் இதயம் உன்னிடத்தில் உள்ளது என் அன்பே

©Ramya S
  #madurai_mami thank you for ur support guys😍love u all
ramyas4139198449436

Ramya S

New Creator

#madurai_mami thank you for ur support guys😍love u all #Love

27 Views