Nojoto: Largest Storytelling Platform

தீப்பந்தத்துள் ஒலிந்து வாழ்ந்தேன் இன்றும் அப்படி

தீப்பந்தத்துள் ஒலிந்து 
வாழ்ந்தேன் 
இன்றும் அப்படியே !!
தீப்பந்தமாய் ஒளிர நினைத்தேன் 
கனவாகவே போனது 
வெற்றிடத்தின் ஓரத்தில்
 ஒதுங்கி  நிற்கிறேன் 
வாங்கிய பிரம்படிகளை 
தேய்த்துக்கொண்டு #Arumbisai#tamilpoems#kavidhaigal#kanavu#thanimai
தீப்பந்தத்துள் ஒலிந்து 
வாழ்ந்தேன் 
இன்றும் அப்படியே !!
தீப்பந்தமாய் ஒளிர நினைத்தேன் 
கனவாகவே போனது 
வெற்றிடத்தின் ஓரத்தில்
 ஒதுங்கி  நிற்கிறேன் 
வாங்கிய பிரம்படிகளை 
தேய்த்துக்கொண்டு #Arumbisai#tamilpoems#kavidhaigal#kanavu#thanimai
nojotouser8862397020

arumbisai

New Creator