கரம் பிடிப்பவன் யாரென தெரியவில்லை அது நீயாக இருக்கவேண்டும் என்ற கனவோடு காத்திருப்பேன் என் ஆயுள் வரை நீ என்னுடன் கைகோர்ப்பை என! #காதல் கனவு #love #dreams #lovedreams #dreamslove