நீயா இது.... அவளா....நீ மீண்டும் மீண்டும் கேட்கிறாள்... வருடம் கடந்த அரிதாய் நோக்கிய சந்திப்பில்... காலம் பல பூத்திட இன்னும் சீருடையில் கண்ட அவளை நினைத்து என்னில் தேடி கொண்டிருந்தாள் என் சிறு வயது கள்ளியவள், நானும் திரும்பி (எதிர்)பார்க்கிறேன் தான்...! #சா_வி #viji #நீயா #தோழி