அருள்கொண்டப் பார்வையில் என்னில் இருளகற்றும் ஈசனே வாழ்வில் பொருள்தந்தும் ஏற்று ஒளி. வணக்கம் தோழமைகளே! ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் போல இருளும் ஒளியும். இருள் - ஒளி ஆகிய சொற்களை உபயோகித்து உங்கள் கவிதைகளை பதிவு செய்யவும். இருள் - ஒளி என்ற அர்த்தம் வரும் தொணியிலும் இருக்கலாம்.