யாரும் வாரா பாதையில் பூத்திருக்கு மலர்க்காடு எனக்காக எனக்காக வந்தது ஒற்றை மலர் செண்டோடு #யாரும்வாராபாதையில் #மலர்க்காடு #yqkanmani #yamigautam #gurumoorthychandrasekar #எசப்பாட்டு #yqtamil நன்றி கண்மணி இரண்டு நாளாய் என் கைப்பேசியில் இருந்த இந்த கவிதைக்கு வரி கொடுத்து வழிகாட்டியமைக்கு YourQuote Kanmani