Nojoto: Largest Storytelling Platform

தூக்கமில்லா இரவுகள் - IV — % & தலைக்கு மேல் வேதா

தூக்கமில்லா இரவுகள் -  IV

— % & தலைக்கு மேல் வேதாளம் ஏறி ஆட
மனம் சல்லி சல்லியாக நொறுங்கி 
சத்தமில்லா அலறிடும் என் உதடுகள்

உடலில் ஓடிடும் உதிரம் கொதிக்க
இரத்த அழுத்தமாய் என் நிலை மறந்து
வெடித்திடும் பாரம் தலையில் ஏறியது
தூக்கமில்லா இரவுகள் -  IV

— % & தலைக்கு மேல் வேதாளம் ஏறி ஆட
மனம் சல்லி சல்லியாக நொறுங்கி 
சத்தமில்லா அலறிடும் என் உதடுகள்

உடலில் ஓடிடும் உதிரம் கொதிக்க
இரத்த அழுத்தமாய் என் நிலை மறந்து
வெடித்திடும் பாரம் தலையில் ஏறியது