நான் எழுத ஆரம்பித்தது கடந்த ஒரு வருடமாக தான் ஆதலால் ஜீவிக்குள் இருக்கும் ஜீவனை வேறுபடுத்திக் காட்டவே இப்புனைப்பெயர் . அவள் வேறு இவள் வேறு ! இப்போ பெயர்க்காரணம் ஜீவந் - ஜீவிதா நவநீதக்கிருஷ்ணன் ஜீவி ஆக திசை தெரியாது பறந்து திரிந்த என்னை ஆட்கொண்டு ஜீவந் ஆக முழுமைப்பெற வைத்த என்னவரும் என்னுள்ளே !! ஜீவந் ஆன என்னைத் திருப்பினால் நவஜீ ஆக என்னவர் !! - ஜீவந் நவஜீ வணக்கம் தோழமைகளே! நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். குறியீடு: #புனைப்பெயர்