போன வருஷம் போட்ட தீர்மானமே மறந்து போச்சு நீ புது தீர்மானம் கேட்குற என்ன சொல்ல தனியா சொல்லுறேன் இங்கே வேணாம் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு எப்படி இருக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். இந்த 2020- ஆண்டின் உங்கள்தீர்மானம், குறிக்கோள் எது என #collab pannunga.... (Wake at early, Diary writing)......😊💐 #2020 #newyearresolution #haripoems #புத்தாண்டுதீர்மானம் ❤️