கவிபாட முடியாமல் கவிஞர்களின் வாய் மொழி வறண்டு நிற்க.. உன் கண்கள் கவி பாடுதடி தன் கருவிழிகளை உருட்டியபடி...❣️ #vizhiyinSiripu #RenuWrites