Nojoto: Largest Storytelling Platform

வனப்பு ஆயிரம் முகங்கள் பழகியதுண்டு அறுபது உளங்

வனப்பு 

ஆயிரம் முகங்கள் 
பழகியதுண்டு 
அறுபது உளங்கள் 
அனைத்தது வுண்டு 
எவரும் இல்லா 
ஊரில் இன்று 
நினைவுகளோடு 
உலாவுகிறேன் 

கல்லூரி கால 
நினைவு 
திருச்சி  திருச்சி 
#nittrichy #college
வனப்பு 

ஆயிரம் முகங்கள் 
பழகியதுண்டு 
அறுபது உளங்கள் 
அனைத்தது வுண்டு 
எவரும் இல்லா 
ஊரில் இன்று 
நினைவுகளோடு 
உலாவுகிறேன் 

கல்லூரி கால 
நினைவு 
திருச்சி  திருச்சி 
#nittrichy #college