Nojoto: Largest Storytelling Platform

என் மாணவக் கண்மணிகள் இப்போது நான் இந்த இடத்தில்

என் மாணவக் 
கண்மணிகள் இப்போது நான் இந்த 
இடத்தில் இருப்பதற்கு
அடித்தளமிட்டது
ஆசிரியப் பணி

ஆசிரியப் பணி அதற்கே
உனை அற்பணி என்றனர்
அவ்வாறேஇருக்க விரும்பினேன்
என் மாணவக் 
கண்மணிகள் இப்போது நான் இந்த 
இடத்தில் இருப்பதற்கு
அடித்தளமிட்டது
ஆசிரியப் பணி

ஆசிரியப் பணி அதற்கே
உனை அற்பணி என்றனர்
அவ்வாறேஇருக்க விரும்பினேன்